பிறப்பு 25 FEB 1939 / இறப்பு 05 MAR 2026
யாழ். கச்சேரி நல்லூர் மூத்த விநாயகர் வீதியைப் பிறப்படமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி இராமநாதன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜன், ரூபினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவணியா, யாழினி, திஷானி, பிரஜீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 10 Mar 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 Mar 2026 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 11 Mar 2026 11:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
யசோதா - மகள்
Mobile : +16478640914
ராகவன் - மகன்
Mobile : +14165797533


