பிறப்பு 25 MAR 1965 / இறப்பு 05 MAR 2026
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா யோகரெட்ணம் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
யோகரெட்ணம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
டிலீஷன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணரஞ்சிதமலர், அருந்தவராஜா, மஞ்சுளா, சியாமளா, கெளசலா, குணராஜா, பரிமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராணி, சிவராஜா, மகேந்திரராஜா, இராஜரெட்ணம், யோகநாதன், காலஞ்சென்றவர்களான புஷ்பராணி மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,
வரதகாந்தன், அருந்ததி, காலஞ்சென்ற கந்தசாமி(சின்ராசு), பாலகிருஷ்ணன், சிறீதரன், சுகிர்தா, வரதராசா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தவபாலன் மற்றும் பிறேமா, ரஞ்சனி, மாலினி, சர்வானந்தி ஆகியோரின் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Mar 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 09 Mar 2026 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 09 Mar 2026 12:30 PM - 1:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
யோகரெட்ணம் - கணவர்
Mobile : +16474580541
டிலீஷன் - மகன்
Mobile : +16474022383
கெளசலா(கலா) - சகோதரி
Mobile : +14164197089
குணா - சகோதரன்
Mobile : +16472091978


