TamilsGuide

திரு சதாசிவம் சற்குணராஜன்

தோற்றம் 21 SEP 1950 / மறைவு 26 FEB 2026

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும், Wesel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சற்குணராஜன் அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இராயேஸ்வரி அவர்களின் பெறாமகனும்,

சிறிவிக்னேஸ்வரராஜ், சர்மிளா, மகாலட்சுமி(செல்லா), காலஞ்சென்ற றமேஸ் மற்றும் றஜீவ், சுசீலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டிடீல், நிரஞ்சன், கார்டி, கெவின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யஸ்மினா, டக்சியன், டக்சிகா, இபிள், அன்றோன், மாஜா ஆகியோரின் பேரனும்,

மகேந்திரராஜன்(சின்னராசா), திருச்செல்வராஜன்(செல்வம்), இராஜமலர்(பெற்றி), இராஜவதனி, இராஜாமணி, இராஜலோஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

இந்திராணி கலாவதி, காலஞ்சென்ற குற்றாலலிங்கம் மற்றும் குணபாலசிங்கம் காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் சிறீவரதராஜன், காலஞ்சென்ற இரங்கநாதன் லதா ஆகியோரின் மைத்துனரும்,

டினேஸ், அபினேஸ், சங்கீதா, சங்கவி, சரிகா, ஆரதி ஆகியோரின் பெரியதந்தையும்,

அன்றியா, கோபிதன், நாவலன், ஜெயப்பிரிதா, நிரோஜன், விதூசனி, வீரேஸ்வரன், விஸ்னு, நர்மதா, நவனீதா, நர்மதன், சிலோஜன், சிலோஜனா, ஜனனி ஆகியோரின் மாமாவும்,

சுதாகரன், கிரிதாஸ், நிவாசினி, கயேந்திரன், தீபன், திவ்யா, கபி ஆகியோரின் சிறிய தந்தையும்,

அகரன், சிவஜயன், அக்சாயினி, கார்த்தி, யாதனா, ஆரூரன், ஆரியன், அனீசா, அலீசியா, அனிலியா, டிலான், டியா, மைலோன், லேயானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Friday, 06 Mar 2026 1:00 PM
    Home Gruttweg 28, 46459 Rees, Germany

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +491726443236

வீடு - நண்பர்

    Mobile : +4917641804950

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +4915731462852

Leave a comment

Comment