TamilsGuide

Mrs Mary Regina Mary Joseph

Born 14 APR 1936 / Rest 01 MAR 2026

Mrs Mary Regina Mary Joseph was born in Sillalai, Jaffna, Srilanka and passed away peacefully on  1st March 2026, Sunday in  Paris, France.

She was the Treasured daughter of late Joakimpillai and late Anasi Thambimuthu.

She was a Loving daughter-in-law of late Anthonipillai and late Mariachi.

She was the precious wife of late Mr.MaryJoseph(ThangaManiMalai-RadioCeylon).

Cherished mother of Julie, Nirmali, Geethanjali and Einstein.

Dearest mother-in-law of Raymond Ratnakumar, late MarkAnthony, Dominic(Rasa) and Moira.

Caring sister of late Mariamalar.

Sister-in-law of BastiampillaiJoseph.

Beloved aunt of Rushanty and Krishanty.

Aunt-in-law of Stephen and Suresh.

Adored grandmother of Tania, Nadia, Anto, Sonia, Joe, Tony, Didier, Elsa, Ryan, Elodia, Jay, Alois and Charlotte

Inspiring great grandmother of Nathan, Noah, Naomi, Nancy, Jaytan, Jayren, Jaysen, Amaya and Harry.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ரெஜினா மேரி ஜோசப் அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோக்கிம்பிள்ளை ஆனாசி தம்பிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மரியாச்சி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற மேரி ஜோசப் (தங்க மணி மாலை – ரேடியோ, இலங்கை ஒளிப்பரப்பு கூட்டு ஸ்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜூலி, நிர்மலி, கீதாஞ்சலி மற்றும் ஐயன்ஸ்டீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேமண்ட் ரத்தினகுமார், காலஞ்சென்ற மார்க் ஆண்டனி, டொமினிக் (ராசா) மற்றும் மொய்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மாரியமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,

பஸ்தியாம்பிள்ளை ஜோசப் அவர்களின் மைத்துனியும்,

ருஷாந்தி, கிருஷாந்தி, ஸ்டீபன், சுரேஷ் ஆகியோரின் பெரியம்மாவும்,

டானியா, நடியா, அன்டோ, சோனியா, ஜோ, டோனி, டிடியர், எல்சா, ரயன், எலோடியா, ஜே, அலோயிஸ், சார்லட் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நாதன், நோவா, நயோமி, நான்சி, ஜெய்டன், ஜெய்ரென், ஜெய்சன், அமயா, ஹாரி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
Events
Viewing
Get Direction

    Friday, 06 Mar 2026 2:30 PM - 3:30 PM
    Maison Funéraire de Courcouronnes 2 Impasse du Rondeau, 91000 Évry-Courcouronnes

Viewing
Get Direction

    Saturday, 07 Mar 2026 2:00 PM - 4:30 PM
    Maison Funéraire de Courcouronnes 2 Impasse du Rondeau, 91000 Évry-Courcouronnes

Mass
Get Direction

    Monday, 09 Mar 2026 10:30 AM
    Église Notre Dame 5 Rue du Clos, 91130 Ris-Orangis, France

Burial
Get Direction

    Monday, 09 Mar 2026 11:30 AM
    Cimetière Municipal de Ris-Orangis 22 Rue Johnstone et Reckitt, 91130 Ris-Orangis, France

Contacts
Julie - Daughter

    Mobile : +447985435881

Nirmali - Daughter

    Mobile : +447846767476

Geethanjali - Daughter

    Mobile : +33651959820

Einstein - Son

    Mobile : +447533210607

Leave a comment

Comment