TamilsGuide

திரு நடராஜா சுப்பிரமணியம்

பிறப்பு 17 OCT 1959 / இறப்பு 28 FEB 2026

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகராஜா (USA), லோகேஸ்வரன் (அப்பப்பிள்ளை - UK), பரமேஸ்வரி சரவணபவானந்தன் (GERMANY) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

றெஜினா யோகராஜா (USA), சரவணபவானந்தன் (GERMANY) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜித்தேந்திரா யோகராஜா (USA), கவித்தா சுகந்தன் (UK), நிரோசன் லோகேஸ்வரன் (UK), சாம்பவி லோகேஸ்வரன் (UK), ஸ்கந்தபாலன் (GERMANY), நவநீத் (UK) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லிலானி ஜித்தேந்திரா (USA), சோபியா ஸ்கந்தபாலன் (GERMANY), சுதர்ஹினி நவநீத் (UK), துசாலினி சரவணபவானந்தன் (GERMANY), சுகந்தன் (UK) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஜனுசன் (UK), அர்ஜுன் (UK), பியங்கா (USA), ஒலிவியா (USA) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 05 Mar 2026 5:00 PM - 9:00 PM
    Thomas F. Dalton Funeral Home - New Hyde Park 125 Hillside Ave., New Hyde Park, NY 11040, United States

பார்வைக்கு
Get Direction

    Friday, 06 Mar 2026 5:00 PM - 9:00 PM
    Thomas F. Dalton Funeral Home - New Hyde Park 125 Hillside Ave., New Hyde Park, NY 11040, United States

கிரியை
Get Direction

    Saturday, 07 Mar 2026 9:00 AM - 12:00 PM
    Thomas F. Dalton Funeral Home - New Hyde Park 125 Hillside Ave., New Hyde Park, NY 11040, United States

தகனம்
Get Direction

    Saturday, 07 Mar 2026 1:00 PM
    Fresh Pond Crematory 61-40 Mt Olivet Crescent, Middle Village, NY 11379, United States

தொடர்புகளுக்கு
யோகராஜா - சகோதரர்(Whatsapp)

    Mobile : +17184653380

லோகேஸ்வரன் - சகோதரன்

    Mobile : +447970727348

பரமேஸ்வரி - சகோதரி

    Mobile : +492016858296

Leave a comment

Comment