பிறப்பு 15 JUL 1941 / இறப்பு 02 MAR 2026
கிளிநொச்சி ஆனையிறவைப் பிறப்பிடமாகவும், புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா லக்ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நாகலிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியும்,
நாகேஸ்வரன்(விஸ்வமடுவை), சந்திரகுமார்(முரசு மொட்டை), ரவீந்திரகுமார்(இலண்டன்), நந்தினிதேவி(கிளிநொச்சி), நந்தகுமார்(லண்டன்)), உதயகுமார்(கனடா), லிங்ககுமார்(லண்டன்), சூரியகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி, தயாநிதி, சுபாஷினி, நந்தகுமார், சுதர்ஷினி, துஷியந்தினி, மாலதி), அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வினிதா-வினோஜன், காலஞ்சென்ற வினோத், விஜிந்தன்-மதுஷா, விஜிதா-சந்திரகுமார், விதுஷா-அரவிந்தன்,நிஷாந்தன், நிலானி-செந்தில்நாதன், நிதுஷா- மதுஷன், சௌகார்த்திகா- சாய்பிரசாத், சௌமித்துரா, சௌபாக்கியா, சங்கீதன், சாருஜன், சதுர்ஷன், சங்கவி, சந்துரு, கிதுஷன், அபிசிகா, அக்ஷயா, கேதுஷா, தனுஷன், கேஷனா, லக்ஷனா, பிரியன், ஸ்ருதிகா, க்ருதிகன், கேஷ்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரங்கன், சானக்கியன், விசானா, விகித், அகர்னா, ஆகர்சன், அக்ஷயா, ஆயிஷா, அஜான், துபிக்ஷா, அபினாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான மார்கண்டு நாகம்மா, செல்வரத்தினம் மகேஸ்வரி மற்றும் பொன்னம்பலம் பகவதி, காலஞ்சென்ற சுப்பையா கதிர்காமநாதன், குலசிங்கம் தனலக்ஷ்மி, காலஞ்சென்ற சுப்பையா தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 04 Mar 2026 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Friday, 06 Mar 2026 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Monday, 09 Mar 2026 8:00 AM - 10:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Monday, 09 Mar 2026 10:30 AM - 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சூரியகுமார் - மகன்
Mobile : +33651403453


