TamilsGuide

திருமதி செல்லம்மா துரைச்சாமி

பிறப்பு 25 AUG 1940 / இறப்பு 02 MAR 2026

யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா துரைச்சாமி அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இரத்தினம், ஆறாத்தைப்பிள்ளை ஆழ்வார் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

சுசி(சுசிலேந்திர குமாரி), சுபாஜினி(RSM Enterprises உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயரட்ணம், கிருஸ்ணமூர்த்தி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவரஞ்சனி, யுதீஸன், ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Kalkin, Kaydin, Esme, Raina, Sienna ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 05 Mar 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Friday, 06 Mar 2026 12:00 PM - 1:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Friday, 06 Mar 2026 1:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Friday, 06 Mar 2026 3:30 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கிருஷ்ண இரத்தினசபாபதி - மருமகன்

    Mobile : +16476066393

சுசி கிருஷ்ணமூர்த்தி - மகள்

    Mobile : +16477622278

Leave a comment

Comment