பிறப்பு 09 MAY 1931 / இறப்பு 28 FEB 2026
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கடற்கரை வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமஸ்கந்தசாமி செல்வரட்ணம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சோமஸ்கந்தசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான Dr.இராஜேந்திரம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜாம்பாள், காலஞ்சென்ற வடிவம்மா, குனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகசபை(றீகல்), அருளானந்தம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சுரேந்திரன், மதிவதனி(இந்தியா), ஜெயவதனி(யசோ- சுவிஸ்), சுதாகரன்(ராஜன்- பிரித்தானியா), சுகிந்திரன்(பவா- சுவிஸ்), சுபைதரன்(தம்பி- சுவிஸ்), சந்திரவதனி(சியாமளா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்திரிசியா, முருகதாஸ், பிறேம்றாஜ், ரஜனி, சுபாஜினி, கவிதா, பகீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீதன், மயூரி, உஷா, ராகினி, பார்த்தீபன், காண்டீபன், முகுந்தன், சுதர்ஷன், விதுஷன், மதுஷன், றுத்திரன், குமரன், பீஷ்மன், அபிராமி, கிருத்திகன், பிருந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கோபிகா, மித்திரன், வர்ஷிகா, இஷான் ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சுப்ரீம் மலர்ச்சாலை(Supreme Funeral Directors), இல.2, Elvitigala Mawatha, Borella, Colombo-8 எனும் முகவரியில் 04-03-2026 புதன்கிழமை அன்று பி.ப 05.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 05-03-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு:
ராஜன் மகன் +94742544366
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன் - மகன்
Mobile : +447889785002
பவா - மகன்
Mobile : +41796419835
தம்பி - மகன்
Mobile : +41793432456


