பிறப்பு 06 OCT 1945 / இறப்பு 27 FEB 2026
கிளிநொச்சி அரசர்கேணி பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாவில் பளையை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Ajax ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முருகேசு அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அமரர் செல்லம்மா, சுப்பிரமணியம், நடராசா, அமரர் இராசலட்சுமி, அமரர் சொக்கலிங்கம், வேல்முருகு, சிவராசா, தங்கவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரி(முகாமைத்துவ உதவியாளர்-கிளிநொச்சி), யமுனா(லண்டன்), குமுதினி(குடும்பநல உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலை), சசிகலா(தாதிய உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலை), கோபிகா(சட்டத்தரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சொர்க்கலிங்கம்(பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கம்- கொடிகாமம்), சத்தியசீலன்(லண்டன்), கேதீஸ்ராஜன்(நிலா Tex சாவகச்சேரி), மனோகரன்(கனடா), டினேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுலக்சிகா, பகிந்தன், சானியா, துசாரா, ஆதிரா, தேவானுயன், விக்ர்னி, அக்சரன், ஆருஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கவேலு - சகோதரன்
Mobile : +94776544366
மனோகரி சொர்க்கலிங்கம் - மகள்
Mobile : +94779567419
யமுனா சத்தியசீலன் - மகள்
Mobile : +447908151433
குமுதினி கேதீஸ்ராஜன் - மகள்
Mobile : +94772071926
சசிகலா மனோகரன் - மகள்
Mobile : +14374519726
கோபிகா டினேசன் - மகள்
Mobile : +14162587156


