TamilsGuide

திரு சுவாமிநாதர் பொன்னுத்துரை

பிறப்பு 25 JUN 1931 / இறப்பு 27 FEB 2026

யாழ். உரும்பிராய் கிழக்கு முருகன் வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் பொன்னுத்துரை அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுவாமிநாதர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லக்குட்டி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணபூஷணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நடராசா, தம்பிராஜா, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலா, நின்மலா, கனிஷ்குமார், மேகலா, மோகனரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகத்ஜெனன், ராஜேந்திரா, சக்தி, ஞானகுமரன், வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷங்கீத், துசித்தா, பிரணவன், சிந்துஜா, ஹரேஷ், ஹரிதா, வைஷ்ணவி, ஷாம்பவி, சாருஜன், சாரகன், பிரவீனா, ஹரிகரன், நித்தியா, கேந்திரா, விக்னேஷ், கிரிஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியோ, லூக்கா, ஆரியன், லோகன், றோமன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகனரூபன் - மகன்

    Mobile : +94770230510

கனிஷ்குமார் - மகன்

    Mobile : +94770226712

கலா - மகள்

    Mobile : +447944612053

மேகலா - மகள்

    Mobile : +447415646444

மாலா - மகள்

    Mobile : +94773492335

ராஜேந்திரா - மருமகன்

    Mobile : +94777587208

Leave a comment

Comment