பிறப்பு 15 AUG 1953 / இறப்பு 26 FEB 2026
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமாரன் கனகசபை அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சூரியா, றஜிக்சன், சதீர்க்ஸ்கெணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிநாத், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரகுமார்(ஏழாலை), காலஞ்சென்ற சிவகுமார்(Bern), சூரியகலா(Lausanne), செல்வகுமார்(ஏழாலை), சசிகலா(ஜேர்மனி), லவசக்தி(Chur), சுதாயினி(Zofingen), சுதர்சன்(Basel) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 02 Mar 2026 8:00 AM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
கோபிநாத் - மருமகன்
Mobile : +41787770008
பிரியா - மருமகள்
Mobile : +41793196005


