TamilsGuide

திருமதி மகேஸ்வரி கணேசமூர்த்தி

பிறப்பு 19 MAY 1936 / இறப்பு 23 FEB 2026

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி(ராசினி, சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, பாக்கியநாதன் மற்றும் வன்னியசிங்கம்(தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(காந்தி) அவர்களின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா- ஷாருபன், கீர்த்திகன்- கீர்த்திகா,கீர்த்திகா- அபிர்தனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷண்றியா, ஷ்றியான், ஷ்றயானா, டியான், ஜெய்டன், அஹிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 26 Feb 2026 11:00 AM - 12:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 28 Feb 2026 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Monday, 02 Mar 2026 9:00 AM - 11:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Monday, 02 Mar 2026 11:30 AM - 12:30 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி(ராசினி) - மகள்

    Mobile : +41792286429

கீர்த்தனா - பேத்தி

    Mobile : +41762487887

கீர்த்திகன் - பேரன்

    Mobile : +41791768349

வன்னியசிங்கம்(தவம்) - சகோதரன்

    Mobile : +33781914767

ஆனந்தன் - பெறாமகன்

    Mobile : +447445231663

Leave a comment

Comment