பிறப்பு 08 JUN 1950 / இறப்பு 24 FEB 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பல்லவராயன்கட்டுவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சயம்புநாதர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் மூத்தப் பேரனும்,
தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார், சதிஸ்குமார்(சுவிஸ்), காலஞ்சென்ற சாந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதா, சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிசா, கார்முகிலன், வேனுஷன், திசாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தயாழவதி, விஜியகுமாரி, விஜிலக்சுமி(லண்டன்), சிறிகந்தராசா, சிறிகுமார், விஜியகௌரி(ஜேர்மனி), தவமணி, தர்மகுலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(லண்டன்), குணசிங்கம், கணேசபிள்ளை, குமரன்(ஜேர்மனி), றேனுகா(லண்டன்), உமாதேவி, சறோஜாதேவி, சஞ்சியானாந்த சிவம், சயம்புநாதன், பரமேஸ்வரி(யோகம்மா) ஆகியோரின் மைத்துனரும்,
பார்த்தீபன், கார்த்தீகா, பிரதீபன்(பிரான்ஸ்), சங்கீதா, சபிதா, சர்மிளா, சஞ்யை(இலங்கை), றோகினி, நிஷாசினி, சயாசானி, கஜானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வசந்தகுமாரி, புவிந்திரன், சஜிவன்(இலங்கை), பிறேமாவதி, தயாநிதி, சுமதினி, சித்திரா, சுரேஸ்(லண்டன்), தாரணி, முகிலன், றோகினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரன் கௌரி - சகோதரி
Mobile : +4917645323496
நாதன் வவா - சகோதரி
Mobile : +447944484777
தர்மா - சகோதரன்
Mobile : +447588718345
சுரேஸ் - மருமகன்
Mobile : +447465206615
ஈஸ்சன் - மகன்
Mobile : +41781709922
அன்னம் - மனைவி
Mobile : +94767864357


