பிறப்பு 24 DEC 1959 / இறப்பு 18 FEB 2026
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சசிகலா ஜெயசிறீகாந்தன் அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயசிறீகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷினி, யோகநாத்(சஜீவன்), ரகுநாத்(ரகு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அரவிந்தன், லக்ஷ்மி, ஜிஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனுஷன், அபிஷன், அர்ச்சுணன், அக்ஷயன், ஆரியன், இஷாரா, ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சூரியகலா(சூட்டி), மோகன்ராஜ்(மோகன்), யோகராணி(ராணி), உஷாராணி(உஷா), கணேசராஜ்(ராஜா), விஜயராணி(விஜி), செல்வராணி(செல்வி), ராஜ்குமார்(குமார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செந்தில்குமரன், Marilyn தாரிணி, காலஞ்சென்ற சச்சிதானந்தன், தில்லைநடராஜா, ரமா, சுதாகரன், ஜெகதீஸ்வரன், இரத்தினசபாபதி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், அம்பிகைபாகன், காலஞ்சென்ற கமலாம்பிகை, மங்கையர்க்கரசி, கயிலாயநாதன், கண்மனி, சந்தானலக்சுமி, யோகராணி, காலஞ்சென்ற மயில்வாகனம், சாந்தினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Feb 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 01 Mar 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 01 Mar 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 01 Mar 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
தர்ஷினி - மகள்
Mobile : +15103040154
சஜீவன் - மகன்
Mobile : +14165506009
ரகு - மகன்
Mobile : +16473388937
மோகன் - சகோதரன்
Mobile : +14164182304
ராஜா - சகோதரன்
Mobile : +447986469962
குமார் - சகோதரன்
Mobile : +33651712483
ஜெகன் - மைத்துனர்
Mobile : +16475881806


