தோற்றம் 12 AUG 1936 / மறைவு 22 FEB 2026
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வைரமுத்து அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிராசிப்பிள்ளை சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,
வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
தபேந்திரன்(ரவி), மகேந்திரன், ஜெபனேந்திரன்(இந்திரன்), விஷ்ணுகாந்தன், ஜெயந்தி, பாஸ்கரன், காந்தரூபன், பிரேமிலா, சத்தியசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரி, தவமலர், ஜொய்சி, விஜயலட்சுமி, ஆனந்தன், சசிகலா, பிரசாந்தி, சிவசேகரன், ஜெனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தன் - கஜிதா, அமிலன், சிந்துஜி - சுதன், மதுரா, பானுஷா, டல்சினி- ரொஷாந்தன், நிருஜன், நிஜானி, அஜிதா - கனேன், சுகிரா, ஜீவிகா, கீர்த்திகா, ஷானா, அனிஷ், சுவேதன், சாதனா, அபினா, ஜெஷினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சூரியவீரன், ஈழமாறன், யாழரசி, தாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 25 Feb 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Thursday, 26 Feb 2026 1:00 PM - 4:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ரவி - மகன்
Mobile : +14169028231
மகேந்திரன் - மகன்
Mobile : +16478779440
இந்திரன் - மகன்
Mobile : +14167076048
காந்தன் - மகன்
Mobile : +14168183797
ஜெயந்தி - மகள்
Mobile : +14167218634
பாபு - மகன்
Mobile : +14168187395
ரூபன் - மகன்
Mobile : +14169374359
பிரேமிலா - மகள்
Mobile : +16474056136
சீலன் - மகன்
Mobile : +14168441239


