பிறப்பு 19 SEP 1965 / இறப்பு 19 FEB 2026
முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Georgina வை வதிவிடமாகவும் கொண்ட கலைநேசன் சகுந்தலாதேவி அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கைலாயபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவானந்தமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கலைநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
வானதி, அருள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகலா(மாவீரர்), மோகனதாஸன், சுகிர்தமாலா(சுவிஸ்), பிரமிளா, வசந்தரூபி, மதனராஜன், அபிரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நளினி, வசந்தகுமார்(சுவிஸ்), மதிவண்ணன், ஜெயந்திரன்(சுவிஸ்), சர்மிளா, தினேஸ்(கனடா), தவநேசன்(லண்டன்), சிவநேசன்(பிரான்ஸ்), திருநேசன், குகநேசன்(கனடா), பவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷன்(சுவிஸ்), ஆதிஷன்(சுவிஸ்), துளசி, பிரவீன், கஜீபன், பிரவீனா, கர்சிகன், அஸ்மி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவானந்தி(லண்டன்), ஜனகன்(லண்டன்), நவீனா(பிரான்ஸ்), சிந்துயா(பிரான்ஸ்), யுகந்தன், வாணுஜா, முரளி(கனடா), காயத்திரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
விதுஷா, அபிஷேக், நிதுஷ், ஆதேஷ், டிஷாந், அருண், கஸ்தூரி ஆகியோரின் அன்பு அத்தையும், செல்வவாணி(லண்டன்), பவானி(பிரான்ஸ்), ஜெயந்தி, சந்தானாலக்ஸ்மி(கனடா), புஷ்பானந்தன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 23 Feb 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Feb 2026 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +16477107612
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94779512461


