தோற்றம் 22 DEC 1940 / மறைவு 20 FEB 2026
யாழ். சுன்னாகம் பிரதேச செயலக வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை துரைராசா அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, கண்மணி, மனோன்மணி மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, செல்வராசா, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஸ்(வயரிங்), சுகந்தா, கண்ணன்(லண்டன்), சூட்டி(கனடா), சாந்தன்(லண்டன்), சசி, சுசி(ஜேர்மனி), நாகதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியாமளா, தருமராசா, சசிகலா(லண்டன்), தனுசா(கனடா), தர்சிகா(லண்டன்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(ரவி புரோக்கர்), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), திலகவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகா, திலக்ஷன், நிதுஷனா, நிவேதா, சுபேந்திரன், சாளினி, கீர்த்தனா, வைஷ்ணவி, சுயந்தன், நிவேதன், பிரசாந்த், ஹரிணி, லுக்ஷன், தயீபன், ஹயிரன், ஜெஸ்னா, தினேஷ், தீபக், தீபிகா, ரக்ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
திலானி, திஷாந்த், யஷ்வந்த், கவித்தா, தியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் - மகன்
Mobile : +94774706222
சுகந்தா - மகள்
Mobile : +94719392168
கண்ணன் - மகன்
Mobile : +447533686578
சூட்டி - மகன்
Mobile : +14168794940
சாந்தன் - மகன்
Mobile : +447534127216
சசி - மகள்
Mobile : +94779973164
சுசி - மகள்
Mobile : +4917670102045
நாகதீபன் - மகன்
Mobile : +94779979479


