பிறப்பு 30 APR 1975 / இறப்பு 07 FEB 2026
யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட காங்கேசன் தயாளன் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று கோப்பாய் மத்தியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசன்(உரிமையாளர் - Ratnam Light & Ceylon Theatre(Gerrand Street, Canada), தனஜோதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சோதிலிங்கம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு நல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
டவினா, மகிழன், தர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜாந்தன், கார்த்திகா, கிருஸ்ணிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோஷன், கார்மிளா, காலஞ்சென்ற மோகனதாஸ், யசோதா துஸ்யந்தன், தனுதாஸ் கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
குணசேகரம் வசந்தி, பத்மநாதன் ராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் Dr.லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அப்பாத்துரை மற்றும் அமிர்தாம்பிகை, சந்திரசேகரம் கமலா, காலஞ்சென்ற லோகேஸ்வரன் மற்றும் விஜி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஆரிஜன், ஈழன், கைலன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமாவும்,
அஸ்வின், கீர்த்தி, யாழன் அகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- ClicK Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Feb 2026 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Feb 2026 11:00 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Sunday, 22 Feb 2026 12:00 PM - 2:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Sunday, 22 Feb 2026 2:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கஜாந்தன் - சகோதரன்
Mobile : +14163032656
கார்த்திகா - சகோதரி
Mobile : +16479967367
செந்தூரன் - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +94776139931
தனுதாஸ் - மைத்துனர்
Mobile : +33611925008
ராஜன் - மைத்துனர்
Mobile : +14169992801


