பிறப்பு 08 MAY 1957 / இறப்பு 15 FEB 2026
யாழ். மீனபவனம், நெல்லியடி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Cypress California ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற V.K.ஆறுமுகம் (S.P) இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் சுந்தரலிங்கம் (O.I.C ஒட்டுசுட்டான்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோ.மீனலோசனி, சி.இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சு.வைதேகி, பி.நீரஜா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற க.பிரதீபன் (பொறியியலாளர்) அவர்களின் மாமியாரும்,
பி. மித்ரன் (அமெரிக்கா), பி.ஆகவி(அமெரிக்கா) ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற மா.யோகீஸ்வரதேவன் (Doctor), திரு க.சிறீதரன் (Rtd.S.S P, கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
திரு திருமதி பொ.கந்தையா வசந்தகுமாரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 22 Feb 2026 2:00 PM
Hollywood Forever Cemetery 6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, United States
தொடர்புகளுக்கு
பி.நீரஜா - மகள்
Mobile : +17757727400
யோ.மீனலோசனி - சகோதரி
Mobile : +94212264635


