TamilsGuide

திரு அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் ஜெயசிங்கம்

பிறப்பு 28 SEP 1950 / இறப்பு 11 FEB 2026

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் ஜெயசிங்கம் அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று காலமானர்.

அன்னார், அந்தோனிப்பிள்ளை லூயிஸ் மேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கஸ்மீர்ஜேமீஸ் லூதுமேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யூலியற் ஜெயமணி (மணி- நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

அல்பிறட் வில்லியம்(கனடா), காலஞ்சென்றவர்களான பற்றிக் இம்மானுவேல், ஜோசப், மேரிலொறட் ஞானரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, நேசரட்ணதேவி, காலஞ்சென்ற ஜெயரட்ணம் (சீலன்- ஜேர்மனி), றுக்குமணி, செல்வராசா, யோகமலர், செல்வராணி, கைலநாதன், இராசரத்தினம், ஜீவா பெயாற்றிஸ் யூஜீன், ரவிக்குமார் ஆகியோரின் மைத்துனரும்,

றொசான், அனி, சுதா, நிசா, எறின், சசி, விநோ, துசா, லக்சி, லனுஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,

றுபோ, றிதா, றீகன், சர்மிகா, சயூமியா, சமீனா, லின், லின்டா ஆகியோரின் பாசமிகு மாமானரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: யூலியற் ஜெயமணி
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Feb 2026 2:00 PM - 4:00 PM
    Monuta Apeldoorn - Osseveld Uitvaartcentrum Veenhuizerweg 143, 7325 AK Apeldoorn, Netherlands

பார்வைக்கு
Get Direction

    Sunday, 15 Feb 2026 2:00 PM - 4:00 PM
    Monuta Apeldoorn - Osseveld Uitvaartcentrum Veenhuizerweg 143, 7325 AK Apeldoorn, Netherlands

பார்வைக்கு
Get Direction

    Monday, 16 Feb 2026 10:30 AM
    Onze Lieve Vrouwekerk Hoofdstraat 18, 7311 KB Apeldoorn, Netherlands

திருப்பலி
Get Direction

    Monday, 16 Feb 2026 11:00 AM
    Onze Lieve Vrouwekerk Hoofdstraat 18, 7311 KB Apeldoorn, Netherlands

நல்லடக்கம்
Get Direction

    Monday, 16 Feb 2026 12:00 PM
    Katholieke begraafplaats Haagwinde Haagwinde 91, 7322 EK Apeldoorn, Netherlands

தொடர்புகளுக்கு
யூலியற் ஜெயமணி - மனைவி

    Mobile : +31555769672

Leave a comment

Comment