TamilsGuide

திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்

பிறப்பு 31 OCT 1950 / இறப்பு 11 FEB 2026

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்படமாகவும், பிரான்ஸ் Crégy-lès-Meaux ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சரவணபவானந்தன் அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், நாகரெத்னம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி(சரோ) அவர்களின் அருமைக் கணவரும்,

அமுதினி(சூட்டி) அவர்களின் ஆசை தந்தையும்,

பிரபாகரன்(பிரபா) அவர்களின் அன்பு மாமனாரும்,

சுவேதா, சுஜன், சகானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற சதானந்தன்(பாலா-Holland), கிருபானந்தன்(பவா-Germany), சிவானந்தன்(பாபு-France), ஜெயராணி(பேவி-Canada), நித்தியானந்தன்(பவி-London), மகானந்தன்(கண்ணன்-Canada), லோகானந்தன்(றமணன்-France), நந்தினி (நந்தா-Germany) ஆகியோரின் அருமை உடன்பிறப்பும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(பாலன்), சிறிகாந்தா(சிறி) மற்றும் சந்திரமணிதேவி(Srilanka), சந்தியதேவி(France), வாசுகி(Canada)ஆகியோரின் அன்பு அத்தானும்,

தெய்வநாயகி(France), ரத்னமாலா (Holland) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கௌரிமனோகரி(கௌரி), வசந்தி மற்றும் குணபாலசுந்தரம்(குணம்) மாலா, விஜியந்தி, சுகேந்திரனி(பவா), விஜி, அப்பன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற ஞானாநந்தன், உமைபாலன்( மாஸ்டர் France), செல்வரெட்ணம்(செல்லன் Canada) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கார்த்திக், அர்ஜீன், திவான், சதீஷ்சன், அஞ்சலி, கௌரிஷன், கௌசிக், அபி, அபிரன், கௌரிதன், ஆதி, ரிஷ்வான், ரிஷி, ரியா, மிலான், ஷயான், தாளினி, மித்திரன், மயூரி, தர்ஷனா, புவனத், ஜெனாத், ஆர்னாவ் , புருஷோத், ஆருஷ், பானு, சரண், லஷ்சியா, அஷாந்தன், ஆரோன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 12 Feb 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

பார்வைக்கு
Get Direction

    Friday, 13 Feb 2026 4:00 PM - 6:00 PM
    Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Feb 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 16 Feb 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 17 Feb 2026 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

கிரியை
Get Direction

    Wednesday, 18 Feb 2026 10:00 AM - 12:30 PM
    Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

தொடர்புகளுக்கு
பிரபா - மருமகன்

    Mobile : +33613239581

உமைபாலன்—மாஸ்டர் - சகலன்

    Mobile : +33651688192

பாபு - சகோதரன்

    Mobile : +33699600316

Leave a comment

Comment