TamilsGuide

திரு இராசையா பொன்னுசாமி

பிறப்பு 20 AUG 1948 / இறப்பு 09 FEB 2026

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பொன்னுசாமி அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஶ்ரீ வதனி அவர்களின் அன்புக் கணவரும்,

சாய் சுஜானி(HB.Sc, MSc, PhD(c)), ரஜீவ், சுஜீவ் (BES) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாய்தேவ் பரமநாதன்(MBA (c)- Vanni Inn Hotel And Restaurant(Vavuniya And Jaffna, Paramanathan Shaidev Gas Station-Vavuniya), ஹர்ஷினி(RDH, HBSc, MEd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேதா அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, கணேஷபிள்ளை மற்றும் மனோரஜ்ஜிததேவி, சர்வானந்தம், யோகானந்தம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஜானசேகரம், மகேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Rasiah Ponnusamy was born in Inuvil, Jaffna and lived in Scarborough, Canada and passed away peacefully on 09-02-2026.

Beloved husband of Sri Vathany.

Beloved father of Mrs. Saisujani(HB.Sc, MSc, PhD- c), Rajive , Sugeev(BES).

Beloved father-in-law of Mr. Shaidev Paramanathan(MBA(c) – Vanni Inn Hotel and Restaurant, Vavuniya and Jaffna, Paramanathan Shaidev Gas Station, Vavuniya), Harshini(RDH, HBSc, MEd),

Beloved grandfather of Medha.

Loving brother of Anantharaja, Ganeshapillai, Manorajithadevi, Sarvananthan, Yoganathan, Mallikadevi, Gnasekaran, Mahendran, and Suresh Kumar.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Feb 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 15 Feb 2026 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 15 Feb 2026 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 15 Feb 2026 11:30 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சாய்தேவ் பரமநாதன் - மருமகன்

    Mobile : +14378799600

சுஜீவ் - மகன்

    Mobile : +16477858657

Leave a comment

Comment