TamilsGuide

திரு சுப்பிரமணியம் அருளானந்தம்

பிறப்பு 21 APR 1953 / இறப்பு 06 FEB 2026

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோபி, நிக்கோலஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றோஹான், நீலா, நாதன், ரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஹரன் - மகன்

    Mobile : +447715171341

சுஜாதா - மகள்

    Mobile : +41786126513

Leave a comment

Comment