TamilsGuide

திரு யோகராஜா தர்மலிங்கம்

பிறப்பு 04 DEC 1956 / இறப்பு 07 FEB 2026

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராஜா தர்மலிங்கம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரட்ணம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 12 Feb 2026 10:00 AM
    Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany

தொடர்புகளுக்கு
சாந்தினி - மனைவி

    Mobile : +4915202325424
    Phone : +49231431564

சிவராசா - சகோதரன்

    Mobile : +4917684941668

கஜேன் - மருமகன்

    Mobile : +491732547567

அனுசன் - மருமகன்

    Mobile : +4915754949689

Leave a comment

Comment