பிறப்பு 21 JUL 1940 / இறப்பு 07 FEB 2026
யாழ். வதிரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வேலாயுதம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் புவனேஸ்வரி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, இலட்சுமி, சின்னத்துரை, பத்தினி, கிருஸ்ணபிள்ளை மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாமினி மற்றும் கிருபாகரன், யாழினி, வினோதினி, கிரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மலிங்கம், தயாளினி, மணிவேலன், தபோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைதேகி கதீஸ்வரன், வைஷ்ணவி சிவரட்சன், ஆகாஷ், விதுஷா, பிரணவ், மௌலிகா, அதிஷா, டினோ ஆகியோரின் அருமைப் பேரனும்,
ஓவிகா, டெனிஷன், மேகா, யசிகா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் - மகன்
Mobile : +447958525412
வினோதினி - மகள்
Mobile : +447741487801
கிரிகரன் - மகன்
Mobile : +447932277338


