TamilsGuide

திரு தவரட்ணம் சுதாகர்

பிறப்பு 15 FEB 1970 / இறப்பு 27 JAN 2026

யாழ். கோவிற்கடவை, நெடிலி, துன்னாலை மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தவரட்ணம் சுதாகர் அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவரட்ணம், புஸ்ராணி தம்பதிகளின மூத்த புதல்வனும்,

காலஞ்சென்ற சுதா்சன்(சோச்சே), சுமணன், மிருதுளா, தீபனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கவிதா, சுகந்தி, Dr.கேசவன், ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அதிஷ், அக்ஷய், ஆருஷன், அஸ்மிதா, அனேஹா, ஹிருத்திக், ஆர்யன் ஆகியோரின் பெரியப்பாவும்,

ஹரிணி, சஹான், இஷான், தியான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 11 Feb 2026 12:00 PM - 2:15 PM
    IRDSA Hall Craven Gardens, Ilford IG6 1PF, United Kingdom

தகனம்
Get Direction

    Wednesday, 11 Feb 2026 3:00 PM
    Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு
சுமணன் - சகோதரன்

    Mobile : +447832524141

மிருதுளா - சகோதரி

    Mobile : +61469596118

தீபனா - சகோதரி

    Mobile : +19195226813

Leave a comment

Comment