பிறப்பு 26 MAR 1969 / இறப்பு 03 FEB 2026
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Clacton-on-Sea ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரட்ணகுமாரன் அவர்கள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா சிவநேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகை அவர்கள் அன்புக் கணவரும்,
அனோஷ், அவனிஷ் ஆகியோரி அன்புத் தந்தையும்,
சுகுமார், சுசிலா, சந்திரவதனா, விஜயகுமாரன், கோகிலவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணராஜா, கோசலை, விமலா, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனோஷ் - மகன்
Mobile : +447460920195
அவனிஷ் - மகன்
Mobile : +447393993043


