TamilsGuide

திருமதி கனகமுத்து நாகலிங்கம்

பிறப்பு 03 MAR 1930 / இறப்பு 28 JAN 2026

யாழ். மானிப்பாய் வீதி ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo யை வதிவிடமாகவும் கொண்ட கனகமுத்து நாகலிங்கம் அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று நோர்வேயில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், நெல்லியான் சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வேதம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகலிங்கம் (இ.போ.ச. காப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லோகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான தவமணி, கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, சிவகாமி வைத்திலிங்கக்குருக்கள் மற்றும் பிரேமாவதி, சறோஜினிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயந்தி(நோர்வே), ஜெயம்(நோர்வே), ஜெயா(கனடா), லதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதாகரன்(நோர்வே), இந்துமதி(நோர்வே), நடனசிவம்(சிவா- கனடா) மற்றும் காலஞ்சென்ற காந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

நிருஷ்ணாகரன், விபூஷணாதரன், ஜெசாருசன், ஜெவருணன், சாம்பவி, ஜனாத், நிவேதன், பிரவீன், மேனுஷா, டொர்த்தி, எலீனா, காயத்திரி, சுஜீவன், ஜெனனி, லக்கி, சஜீந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அய்ரா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற பிறேம்குமார், உதயகுமார்(இந்தியா), வசந்தி, சாரதா(கனடா) ஆகியோரின் பெரியம்மாவும்,

வைதேகி(பிரான்ஸ்), ஜானகி(சுவிஸ்), மாலி(இலங்கை), அபிராமி(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), கோபிநாத்(சுவிஸ்), கோமதி(பிரான்ஸ்), பாபு(லண்டன்), பிரேம்(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரேசக்குருக்கள், ரங்கேஸ்வரன், சறோஞினிதேவி(தங்கம்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 09 Feb 2026 8:00 AM - 12:00 PM
    Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
சுதா - மருமகன்

    Mobile : +4799568576

ஜெயம் - மகன்

    Mobile : +4790602779

ஜெயா - மகள்

    Mobile : +16475401553

லதா - மகள்

    Mobile : +41798678784

Leave a comment

Comment