TamilsGuide

திரு சிதம்பரி சண்முகரத்தினம்

பிறப்பு 02 FEB 1948 / இறப்பு 01 FEB 2026

யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி சண்முகரத்தினம் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் ஆருயிர் கணவரும்,

விஜயறாஜி, விஜயநிர்மலா, விஜயதாஸ், விஜயபவானி, விஜயபாபு, விஜயரூபி, விஜயதினேஸ், அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாக்கியலட்சுமி, கேதீஸ்வரன், உதயகுமார், றோமிலா, ரமேஸ்குமார், ஜான்சி, ஸ்ரீவாணி, ரஞ்சித்குமார், நிஷா, தீபக், சபிர்தன், மகேந்திரன், புஸ்பலலிதா, ரூபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மார்கண்டு, கிருஷ்ணன், காலஞ்சென்ற பசுபதி, சுந்தரலிங்கம், கனகமணி, ருக்குமணி, நேசமணி, சிவலிங்கம், சிவமணி, காலஞ்சென்ற சின்னத்துரை, மங்களம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி, லக்சினி, நிவேத், பிரவீன், நிவேதா, யஸ்வந், நிலக்சன் கேசவ், யவிசன், அஸ்மிகா, அஸ்வின், அவினாஸ், நிந்துயன், சாருஜன், இவான் , நிரோன், நிவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும், துவாரகை அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற இலட்சுமி, குணரத்தினம், காலஞ்சென்ற கணேசரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயதாஸ் - மகன்

    Mobile : +447456785563

விஜயபாபு - மகன்

    Mobile : +4916091108527

விஜயதினேஸ் - மகன்

    Mobile : +41763428661

அனுஷா - மகள்

    Mobile : +16472034047

விஜயநிர்மலா - மகள்

    Mobile : +94778731310

Leave a comment

Comment