பிறப்பு 15 JAN 1934 / இறப்பு 01 FEB 2026
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைரட்ணம்(இரும்புக்கடை துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மராஜ்(தாஸ்), பங்கஜம் (தங்கா), வசந்தராணி (சூட்டி), றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகலா(பபி), வசந்தகுமார், இந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவனடியான், கைலாயபிள்ளை, மகேஸ்வரி, நவரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், செல்லத்துரை, நாகரட்ணம், நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜித்தா- ஐங்கரன், தர்மிதா, துஷித்தா, துளக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுபேக்ஷா ஐங்கரன், மெளனிஷா ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-02-2026 வெள்ளிக்கிழமை மற்றும் 07-02-2026 சனிக்கிழமை அன்று இல.23, Vaverset Place, Wellawatte, Colombo 06 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூட்டி - மகள்
Mobile : +94767213912
துளக்ஷிகா - பேத்தி
Mobile : +94764605378
தாஸ் - மகன்
Mobile : +14163038866
றமணி - மகள்
Mobile : +447397945505


