பிறப்பு 24 DEC 1935 / இறப்பு 30 JAN 2026
யாழ். சூராவத்தை, சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை(சூராவத்தை, சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்), சிறீதரன்(பிரான்ஸ்), சிவச்செல்வி(இத்தாலி), சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கங்கா(பிரான்ஸ்), சாந்தமேனன்(பிரான்ஸ்), சுகந்தி(பிரான்ஸ்), சிறீகரன்(இத்தாலி), றஜீவன்(அதிபர் - மாரீசன்கூடல் சுப்பிரமணிய வித்தியாலயம், இளவாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்துஜா, சாதனா, சதுர்சன், சிவச்செல்வன், சிவப்பிரிதா, சுதன், சிந்துஜன், லதுசன், லதுசிகா, சுஜன், சாருக்கா, சரவணன், சங்கீத், விதுர்சிஹன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சத்தியசிவபாலன், மற்றும் காலஞ்சென்றவர்களான குணரட்ணம், சீவரத்தினம், மகேஸ்வரி, சிவபாக்கியம், கணேசபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரையம்மா, கார்த்திகேசு, இராமசாமி. சித்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2026 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:
உயரப்புலம்,
ஆனைக்கோட்டை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் - மகன்
Mobile : +33667687141
சிறீதரன் - மகன்
Mobile : +33651728488
சியாமளா - மகள்
Mobile : +33695167843
சிவச்செல்வி - மகள்
Mobile : +393716656919
சிவாஜினி - மகள்
Mobile : +94776487025
றஜீவன் - மருமகன்
Mobile : +94760506065
தர்சன் - பெறாமகன்
Mobile : +94773942220


