TamilsGuide

திரு இரத்தினசிங்கம் தம்பிராஜா

மண்ணில் 30 DEC 1933 / விண்ணில் 27 JAN 2026

துணுக்காயைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமநாதர் முதலியார் வழிவந்த இரத்தினசிங்கம் தம்பிராஜா அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலோகநாதன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யாழ். நாவலர் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட கைலாசநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

திருமதி குலசேகரம் செளபாக்கியலக்சுமி(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பவதி முத்துக்குமார் மற்றும் திரு திருமதி பரமநாதன் - ரதீஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரு திருமதி சரவணபவன்- சூரியலேகா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான யசோதா, பிரேமசீலன், மணிவண்ணன் மற்றும் சத்தியசீலன்(கனடா), ஜெயசீலன்(சுவிஸ்), லவசீலன்(சுவிஸ்), குகசீலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி(கனடா), சற்சொரூபி(சுவிஸ்), தமயந்தி(சுவிஸ்), நளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிநயா, லாவண்யா - கெளதமன், விபீசன், நிருஜன், அபிசன், வைஷ்ணவி - சுஜீபன், மயூரிகா, தரணிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

சேயோன், லவன் அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Feb 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 03 Feb 2026 8:00 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Tuesday, 03 Feb 2026 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 03 Feb 2026 12:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சத்தியசீலன் - மகன்

    Mobile : +16472380312

ஜெயசீலன் - மகன்

    Mobile : +41796746399

லவசீலன் - மகன்

    Mobile : +41765441983

குகசீலன் - மகன்

    Mobile : +14166249501

Leave a comment

Comment