TamilsGuide

திரு முத்தையா பாலகிருஷ்ணன்

பிறப்பு 16 JAN 1949 / இறப்பு 24 JAN 2026

யாழ். நுணாவில் மேற்கு 190ம் கட்டை K.M Road வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலகிருஷ்ணன் அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நித்திரை அடைந்துள்ளார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, சுதாகரன், சுஜந்தன், சுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஷ்வரன், பிரபா, பாமினி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜானா, Tom, கஜானன், கீர்த்தனா, தீபிகா, தர்ஷன், அக்‌ஷா, தஷ்மிக்கா, சாய்ரோன், சஸ்மித், சாய்மீரா, றஜித், றியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நெகேலா அவர்களின் அன்புப் பூட்டனும்,

புஸ்பராணி, காலஞ்சென்ற மலர்மணி, லீலாவதி, திலகவதி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம், தனபாலசிங்கம், கேசவலட்சுமி, பாக்கியலட்சுமி, சாந்தலட்சுமி, வசந்தலட்சுமி, தர்மராஜசிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 01 Feb 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Feb 2026 9:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 02 Feb 2026 11:00 AM - 12:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்
Get Direction

    Monday, 02 Feb 2026 12:00 PM
    Elgin Mills Cemetery 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
சுதன் - மகன்

    Mobile : +41796622169

சுஜன் - மகன்

    Mobile : +14169895777

சிவபாலன் - சகோதரன்

    Mobile : +14163996640

தர்மு - மைத்துனர்

    Mobile : +4915908613044

சந்திரன் - மைத்துனர்

    Mobile : +4520573428

சிவலி - மருமகன்

    Mobile : +491703507375

பிரபா - மருமகன்

    Mobile : +41768177555

Leave a comment

Comment