TamilsGuide

திரு வல்லிபுரம் கனகரட்ணம்

பிறப்பு 20 APR 1952 / இறப்பு 25 JAN 2026

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தில் Basel(Riehen )எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு வல்லிபுரம் கனகரட்ணம் அவர்கள் 25-01-2026 ஞாயிறுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லமுத்து(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,

இராசம்மா, நாகேஸ்வரன், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலசிங்கம், செல்லமுத்து, பரமேஸ்வரி, புஸ்பராணி, இராசலிங்கம், புஸ்பதேவி, புஸ்பமலர், யோகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவரத்தினம், நடராசமூர்த்தி, மலர்விழி, சிறிதரன், மதிசூடி, சுமித்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,

கீர்த்திகா, கிருஷ்ணமேனன், காலஞ்சென்ற கோமுகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான ராகுலா, அனுலா மற்றும் ஜெயந்தி, குசலா, ஜமுனா, தவராஜா, மதியழகன் பத்மரூபன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமானாரும்,

அனைத்து உறவுக்குழந்தைகளினதும் பேரனும் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Hörnli மயானத்தில் ஈமைக்கிரிகைகளக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 30 Jan 2026 1:00 PM - 4:00 PM
    Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 31 Jan 2026 1:00 PM - 5:30 PM
    Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 01 Feb 2026 1:00 PM - 5:00 PM
    Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 02 Feb 2026 8:00 AM - 10:30 AM
    Hörnli Cemetery Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
சுதன் - பெறாமகன்

    Mobile : +41787951750

நா.கிருஷ்ணமேனன் - பெறாமகன்

    Mobile : +94766735603

இராசலிங்கம் - சகலன்

    Mobile : +41794711929

யோகலிங்கம் - சகலன்

    Mobile : +41774220505

செல்லமுத்து - மனைவி

    Mobile : +41792986639

Leave a comment

Comment