TamilsGuide

திருமதி தர்மதேவி செல்வராசா

தோற்றம் 18 OCT 1955 / மறைவு 27 JAN 2026

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மதேவி செல்வராசா அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராசா செல்லப்பா அவர்களின் பாசமிகு துணைவியும்,

பாலகுமார்(இங்கிலாந்து), துஷியந்தினி(கனடா), சுஜாந்தினி(இங்கிலாந்து), மனோத்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவராசா, காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பாமா(இங்கிலாந்து), மோகனதாஸ்(கனடா), சுரேந்திரன்(இங்கிலாந்து), சியாமளா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சுமன், கிஷானி, செளம்யா, தினுஜா, சுஜின், நிவின்சன், ஆனன்யன், அனன்யா, அஞ்ஞிவ், அரிஸ், ஆஹானா, அஜிஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் மட்டுவில் தெற்கு, மட்டுவில்(சரஸ்வதி பாடசாலைக்கு அருகாமையில்) எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் குச்சப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராசா - கணவர்

    Mobile : +94774384779

பாலகுமார் - மகன்

    Mobile : +447897203873

துஷியந்தினி - மகள்

    Mobile : +14167253405

சுஜாந்தினி - மகள்

    Mobile : +447913235089

மனோ - மகன்

    Mobile : +16474731810

Leave a comment

Comment