அன்னை மடியில் 31 DEC 1983 / இறைவன் அடியில் 09 JAN 2026
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலசிங்கம் சுதர்சன் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தர்மகுலசிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், சார்ள்ஸ் மல்லிகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டயானா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனிகா, அக்ஷாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லதா, நிதன், உமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுதேவன், கீர்த்தி, செல்வா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சியா, சோபி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
கண்டிஸ், ராஜா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
லதுஷன், அபிஷா, ஸதுஷா, வர்ஷன், மாசன், ஆரன் ஆகிய ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆர்திக், ஆரிஷ், விஹான், கிஷாணி, யாஷ்வி, விகாஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 Jan 2026 2:00 PM - 3:00 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
பார்வைக்கு
Get Direction
Monday, 26 Jan 2026 2:00 PM - 3:00 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
கிரியை
Get Direction
Tuesday, 27 Jan 2026 9:30 AM - 11:45 AM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
தகனம்
Get Direction
Tuesday, 27 Jan 2026 1:30 PM - 2:15 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
டயானா - மனைவி
Mobile : +33641187945
ஜெகன் - உறவினர்
Mobile : +33608118105
தீபன்(பூநகரி) - சகோதரன்
Mobile : +33629383911
ராஜா - சகலன்
Mobile : +33768285166
தீபன்(மண்கும்பான்) - சகோதரன்
Mobile : +33667087735
அன்றனி - மாமா
Mobile : +33632702911


