மண்ணில் 13 JUL 1952 / விண்ணில் 20 JAN 2026
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகுலேந்திரன் அருளானந்தர் அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் பங்கைச் சேர்ந்த அருளானந்தர் சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
குபேரகுலேந்திரன், போசகுலேந்திரன், மாசிலா, யாழரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எமெல்டா ரஞ்சினி, நிர்மலாதேவி, அலெக்ஸ், ரவீந்திரநாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், பிரிந்தினி, அசோக், நிலானி, ஜெனி, ஜென்சி, நீல்ஸ், நிஷா, நிரோச், காலஞ்சென்ற வினோதினி, அகிலன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-01-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் White House Funeral Service, Main Street, Jaffna எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குபேரகுலேந்திரன் - சகோதரன்
Mobile : +94772587925
போசகுலேந்திரன் - சகோதரன்
Mobile : +94761627361
மாசிலா - சகோதரி
Mobile : +447846975193
யாழரசி - சகோதரி
Mobile : +447405682974


