TamilsGuide

திரு இலங்கேந்திரன் சுப்பிரமணியம்

மலர்வு 21 AUG 1968 / உதிர்வு 13 JAN 2026

மணியகாரன் வீட்டடி வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்ட இலங்கேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 13-01-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, வசந்தமலர்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர்(தவா) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீவன், கௌசிகா, கிருதிகா, மதுசிகா, கேனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற லோகேந்திரன்(லோகன்- பிரான்ஸ்) மற்றும் குலேந்திரன்(மோகன்- பிரான்ஸ்), இலங்கேஸ்வரி(வதனா- இலங்கை), லோகேஸ்வரி(மஞ்சுளா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யோகராணி(ஜேர்மனி) மற்றும் ஜீவராணி(ஜேர்மனி), ரேணுகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசிலா மற்றும் தர்மலிங்கம், இந்திரா, பாஸ்கரசிங்கம், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயசீலன், ஜெயக்குமார்,காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

துளசி, சாமினி, சிந்துஜன், காலஞ்சென்ற சுதர்ஜன், தினேசிகா, தினோசன், தனோசன், சஜானிகா, சுபானியா, சிவானியா, லக்சன், வர்ணியா, தர்சன், கியோம், புளோறியன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

ஒளி, அருள், அறிவு, அன்பு, கௌரி, றீகன், சுஜீகரன்(பிரான்ஸ்), குயிலி, லதுசி, லதுசன், ரமேஸ், அகிலன், அர்ஸ்லான், செந்தீசன், மக்சிம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சா, அபிஷ்கா, தேனுசா, றெயானா, அக்‌ஷா, அலெனா, அறியானா, மெனெக்ஸா, மெகாரா, கதிரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 15 Jan 2026 3:00 PM - 4:00 PM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 17 Jan 2026 3:00 PM - 4:00 PM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Tuesday, 20 Jan 2026 8:30 AM - 11:00 AM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Tuesday, 20 Jan 2026 11:45 AM
    Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
தவமலர்(தவா) - மனைவி

    Mobile : +33753892363
    Phone : +33660212388

சஜீவன் - மகன்

    Mobile : +33664967095

மலர் - மைத்துனி

    Mobile : +33698007107

சுஜி - உறவினர்

    Mobile : +33634697028

Leave a comment

Comment