TamilsGuide

திரு பாலசுப்பிரமணியம் மகேஸ்வரன்

மண்ணில் 26 JUL 1980 / விண்ணில் 14 JAN 2026

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, சுவிஸ் zurich ஆகிய இடங்களை கொண்ட பாலசுப்பிரமணியம் மகேஸ்வரன்  சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகுரு(செட்டிய குறிச்சி சரசாலை தெற்கு) புவனேஸ்வரி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற மாப்பாணபிள்ளை(வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய பூசகர், மருத்துவர், இளைப்பாறிய கிராம சேவகர்) புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

வாசுகி(சித்த ஆயுள்வேத மருத்துவர்- கனடா), வாசுதேவன்(இலங்கை), மாலதி(நோர்வே), சங்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாசீலன்(நோர்வே), கீர்த்தி(இலங்கை), ரஜிதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆர்த்திகா, ஆருசன், ஈழகா ஆகியோரின் தாய்மாமனும்,

கஜானன், ஆதித்தன், ஆதித்தியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 17 Jan 2026 9:00 AM - 12:30 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 18 Jan 2026 9:00 AM - 12:30 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 21 Jan 2026 8:00 AM - 1:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தகனம்
Get Direction

    Wednesday, 21 Jan 2026 1:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
சங்கரன் - சகோதரன்

    Mobile : +41762464958

வாசுதேவன் - சகோதரன்

    Mobile : +94767269340

Leave a comment

Comment