தோற்றம் 10 SEP 1956 / மறைவு 10 JAN 2026
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Limoges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகமூர்த்தி மதிவாணன் அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்தியவதி்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனார்த்தனன், நவநர்த்தனன், ருத்திரன், ரமணன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லீனா, மத்திஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 14 Jan 2026 10:00 AM - 1:30 PM
Pompes funèbres PFG LIMOGES - Boulevard du Vigenal 89 Bd du Vigenal, 87100 Limoges, France
தொடர்புகளுக்கு
தேவி - மனைவி
Mobile : +33769836739


