TamilsGuide

திரு சின்னையா தங்கரட்ணம்

தோற்றம் 30 MAY 1942 / மறைவு 08 JAN 2026

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தங்கரட்ணம் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடுவில் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பேபிசத்தியபாமா(ஜேர்மனி), குகானந்தபாமா(பிரித்தானியா), சோபனா(காந்தி), குமுதினி, விஜிதா, கார்த்திகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சர்வானந்தன்(ஜேர்மனி), மதிமோகன்(பிரித்தானியா), றஞ்சன், ராஜன், கிருஷ்ணா, ஜெயசுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீனுஜா, விதுர்ஷா, தனுஷ், சாருக்கா, சாருஜன், டெனுஷன், தரனிக்கா, விதுஷன், கபிஷன், செளமியா, றேஷ்மியா, ஷ்ரேயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தங்கராசா, இலங்கையில் வசிக்கும் பூமலர், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மகுணசீலன், பரமேஸ்வரி மற்றும் கணேசலிங்கம்(சுவிஸ்), புஸ்பலதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 12 Jan 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Tuesday, 13 Jan 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 13 Jan 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
றஞ்சன் - மருமகன்

    Mobile : +14166788006

சோபனா - மகள்

    Mobile : +16474093580

குமுதினி - மகள்

    Mobile : +14164768292

விஜிதா - மகள்

    Mobile : +16476182910

பிரபா - மருமகன்

    Mobile : +94772133460

Leave a comment

Comment