பிறப்பு 01 APR 1943 / இறப்பு 02 JAN 2026
யாழ். கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ்-Zurich-Hinwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணா சரஸ்வதி அவர்கள் 02-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரியின்(கமலா) அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(சாந்தி-சுவிஸ்), ஸ்ரீசங்கர்(சங்கர்-சுவிஸ்), சகிலா(அவுஸ்திரேலியா), கல்பனா(சுவிஸ்), ஸ்ரீசேகர்(சேகர்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமார்(சுவிஸ்), மகாலட்சுமி(மகா-சுவிஸ்), மனோகரன்(அவுஸ்திரேலியா), தனுசன்(சுவிஸ்), அமுதினி(அமுதா-சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராமகிருஷ்ணா, நகுலேஸ்வரி மற்றும் விஜயபாஸ்கரன், இராஜேஸ்வரி, பவலேஸ்வரி, விமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஷ்ணவி, ராகவி, பார்கவி, துஷாந்தி, நிலாந்தி, சுயந்தன், பிரவிந்தன், பிரியந்தன், திவ்யந்தன், பிரிதிகா, சட்யுதன், கீர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலன், மீனா, இந்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 04 Jan 2026 2:00 PM - 5:00 PM
Friedhof Hinwil Friedhofstrasse 9, 8340 Hinwil, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 05 Jan 2026 2:00 PM - 5:00 PM
Friedhof Hinwil Friedhofstrasse 9, 8340 Hinwil, Switzerland
தொடர்புகளுக்கு
சங்கர் - மகன்
Mobile : +41762626252
தனுசன் - மருமகன்
Mobile : +41765433626
சேகர் - மகன்
Mobile : +41762837327
சகிலா - மகள்
Mobile : +61425300692
சாந்தி - மகள்
Mobile : +41798465951


