பிறப்பு 30 JAN 2000 / இறப்பு 30 DEC 2025
பிரித்தானியா லண்டன் Kingston ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருன் ராம்ஜிவோன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் வைகுந்த ஏகாதாசி தினத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராம்ஜிவோன் ஆஷா தம்பதிகளின் அன்பு புதல்வரும், சியாமளேஸ்வரன்(Shiyam) றெஜினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யுவோசினி அவர்களின் அன்புக் கணவரும்,
செரீனா அருன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஒஸ்ரின், ஹிரிஷா, தனுசியாம், தரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காண்டீபன் அவர்களின் அன்பு சகலனும்,
கியானா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யுவோசினி ஷியாம் தருன்(Uwosini Shiyam Tarun) - மனைவி
Mobile : +447713100430
சூயோசிங் ராம்ஜீவோன்(Sooyosing Ramjeeawon) - தந்தை
Mobile : +447403275334
ஆஷா சாரதா தேவி சூகித்(Asha Sarada Devi Sookhit) - தாய்
Mobile : +447920452148
சுரினா சதுரா ஓசே-கிஸ்ஸி(Surina Chatura Osei-kissi) - சகோதரி
Mobile : +447481821568
நடராஜா ஷியாமலேஸ்வரன்(Nadarajah Shiyamaleswaran) - மாமா
Mobile : +447840818485
ஹிரிஷா காண்டீபன்(Hirisha Kandeepan) - மைத்துனி
Mobile : +447803066167
தனுசியாம் ஷியாமலேஸ்வரன்(Thanushiyam Shiyamaleswaran) - மைத்துனர்
Mobile : +447872893952


