தோற்றம் 07 DEC 1978 / மறைவு 30 DEC 2025
யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, Kierspe, Hildesheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபோதினி தேவதாசன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகநாயகி தம்பதிகளின் மூத்த புதல்வியும், பத்மநாதன் தேவதாசன் மனோகராதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தனுசானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சேர்மன், லக்ஸ்மன், இயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகினி, சுகிர்தன், சுசானி, ஸ்ரெபானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா, ஜசிந்தா, உமாசந்திரன், அருண், தர்சினி, யோர்க், கம்சானந்தன், தமிழரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs.Subothini Thevathasan was born in Suruvil, Kayts, Jaffna, Sri Lanka and resided in Dortmund, Kierspe, Hannover (Hildesheim), Germany, peacefully passed away on Tuesday, December 30, 2025.
She was the beloved daughter of late Sivalingam, Loganayaki and daughter-in-law of Pathmanathan Thevathasan, Manogarathevy.
Loving wife of Thanushananthan.
Cherished mother of Scherman, Laksman and Iyan.
Devoted sister of Suthahini, Sugirthan, Susani, Stefanie.
Beloved sisters-in-law of Selvarajah, Jasintha, Umachandran, Arun, Tharshni, Joerg, Kamsananthan, Thamilarasi.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தகுமார் - சித்தப்பா
Mobile : +447805255492
சிறிதரன் - சித்தப்பா
Mobile : +491705429251
கம்சானந்தம் - மைத்துனர்
Mobile : +491767250198
தேவதாசன் மனோகராதேவி - மாமா & மாமி
Mobile : +4917627845083


