• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா துரைசிங்கம்

அன்னை மடியில் 18 FEB 1952 / இறைவன் அடியில் 28 DEC 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், கனடா Brompton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது 164, இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா துரைசிங்கம் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை(இரத்தினக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை விசாலாட்சி மற்றும் அமிர்தாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அற்புதராணி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரபாகரன்(பிரபா-பிரான்ஸ்), சுபாஜினி(சுபா-பிரான்ஸ்), சுஜாந்தினி(சுஜா-கனடா), ஜயந்தன்(ஜெய்-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பிகைவதனி(அம்பிகா-பிரான்ஸ்), பேரின்பநாதன்(கண்ணன் -பிரான்ஸ்), சிந்துஜன்(சிந்து- கனடா), சுகாநந்தி(சுகா-கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஜிஸ், அத்விகா, ஆத்மிகா, அர்மிகன், அர்னிகா, அபிநிசா, பாவகி, வெற்றி, ஏரகன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம்(குணம்), இராஜேஸ்வரி(ராணி), சிவமலர்(மலர்) மற்றும் சிவயோகம்(மோகனா), காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்(ராசா), மல்லிகாதேவி(மல்லிகா) மற்றும் சுகந்தாதேவி(சுகந்தா) ஆகியோரின் சகோதரரும்,

தங்கேஸ்வரி(மணி), காலஞ்சென்ற செல்வம், தங்கராசா(தங்கர்), திலகராசா(திலகு), ஜெயசோதி(பழம்), சிவகுமார்(சிவா) ஆகியோரின் மைத்துனரும்,

கோகிலாம்பிகை, சிவபாலன், சிறிஸ்கரன், சிவகுமார், யோகாம்பிகை, விமலாம்பிகை, கிருஷ்ணபாலன், சிவநந்தினி, சிவதர்சன், சிந்துஜா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2026 ஞாயிறுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
164, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
திருநெல்வேலி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி - மனைவி

    Mobile : +94778864351

பிரபா - மகன்

    Mobile : +33625304947

கண்ணன் - மருமகன்

    Mobile : +33652369952

சுபா - மகள்

    Mobile : +33650293438

அம்பிகா - மருமகள்

    Mobile : +33646700524

சுஜா - மகள்

    Mobile : +16476408642

சிந்து - மருமகன்

    Mobile : +14168041560

ஜயந்தன் - மகன்

    Mobile : +14372493868

ஜயந்தன் - மகன்

    Mobile : +94774414085

சுகா - மருமகள்

    Mobile : +14372884868

Leave a Reply