பிறப்பு 05 JUN 1953 / இறப்பு 28 DEC 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கட்டுவனைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தினி(வதனா, லண்டன்), கார்தீபன்(டென்மார்க்), கீர்த்தனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தினேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
அஞ்சலி, யாறிஸ், இனியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மகேஸ்வரி, கனகசுந்தரம், ஆறுமுகம், பாலசுந்தரம், புவனேஸ்வரி, நாகராஜா, சிவபாதசுந்தரம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு, மனோன்மணி, சரஸ்வதி, விஜயலட்சுமி, பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, சரோஜமலர், பாலநாதன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வதனா - மகள்
Mobile : +447535020425
கீர்த்தனா - மகள்
Mobile : +447496803689


