• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சுகிர்தம்மா சிவானந்தன்

பிறப்பு 07 MAY 1936 / இறப்பு 21 DEC 2025

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தம்மா சிவானந்தன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவரமணி மற்றும் சிவகங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சேகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

நிதூஷன், கஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சொர்ணம்மா, நேசம்மா, சிவராஜா, திலகவதி, புஷ்பவதி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live Link: Click Here
PIN 1335
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 28 Dec 2025 9:00 AM - 11:45 AM
    Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தகனம்
Get Direction

    Sunday, 28 Dec 2025 12:00 PM
    Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு
சிவகங்கா - மகள்

    Mobile : +61401317391

சேகரன் - மருமகன்

    Mobile : +61400169511

Leave a Reply