திருமதி சின்னம்மா கந்தையா
தோற்றம் 09 MAR 1939 / மறைவு 21 DEC 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் சகோதரியும்,
காசிலிங்கம்(காசி- France), கண்மணி(கண்ணம்மா-Germany), கமலாதேவி(வனிதா-London) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மலர்விழி(France), அமுதலிங்கம்(Germany), ஶ்ரீஸ்கந்தராஜா(London) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜந்தா, கரன், கஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அஜிதா, சாஜிதா, மதுஜா, சாருஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கபூரன், பிரசாத் ஆகியோரின் பேத்தியும்,
ஷயான் அவர்களின் பூட்டியும்,
சின்னம்மா, வல்லிபுரம், செல்லம்மா, பரமேஸ்வரி, மகேஸ்வரி, செல்லத்துரை ஆகியோரின் மச்சாளும்,
கிட்ணபிள்ளை, வல்லிபுரம்(அப்பர்), கிறிஸ்ணபிள்ளை, குணரெட்ணம், சின்னதம்பி, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, மல்லிகாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சிவராசா, குணபாலசிங்கம், ஜெயக்கொடி, அமிர்தலிங்கம், கனகசபை ஆகியோரின் ஆசையம்மாவும்,
முத்துப்பிள்ளை, திரவியநாயகி, தங்கம்மா, குமாரி, றஜனி, பார்வதி, சியாமளா, யமுனா, அஞ்சலா, சுசிராணி, சிறிதரன், மகேந்திரம், சாமினி, கலாவதி ஆகியோரின் சின்னமாமியும்,
கனகரெட்னம், விஜயரெட்ணம், தாமரைசெல்வி, சசிகரன்(கரன்), வாசுகி, தசா, ஜனகன், நிற்ரு ஆகியோரின் பெரியம்மாவும்,
வள்ளிநாயகி, நந்தகுமார் பார்வதி, பாஸ்கரன், பிரபாகரன், வளர்மதி, அரிமருகன், கருணாகரன், கௌரி, சாந்தினி, கலாதீபன், ராசா, சுமதி, விக்னராஜா, தேவகுமார் ஆகியோரின் மூத்தமாமியாரும்,
உதயபுத்திரன்(உதயன்), பபிதா, கமலதேவி, விஜயகுமாரி, செல்வராசா, குணாளினி, குணசீலன், சாந்தன், தீபன், அகிதா, அஜந்தன், அனோயன், அனுசியா, தனுசியா, கிரிஜா ஆகியோரின் ஆசைபேத்தியும்,
துஷியந்தி, துஷாந்தி, தீபன், துஷியந்தன், கல்பனா, றஜிதா, வின்சன், றாயூ, றகீன், கௌசி, காயத்திரி, யானு, விஷ்னு, ஜேனுஷா, அக்ஷாயா, ஆகாஸ், அனுஷா, மதுமிலா, தர்சாந், விஜிகரன், சசிகரன், வீனா, விநோதரன், ஜனனி, பிரிந்தியா, பிரிந்தியன், சுருதி, ஆருதி, கஜன் ஆகியோரின் சின்னபேத்தியும்,
அஸ்வி, அருவி, தாட்சாயினி, தினோஸ், யுவன், மீலா, அகல்யா, காவியான், காவியா, ஓவியன், அபிநாவ், ஆன்னனியா, ஆதிரா, டெலிஷா, சகிஷா, வினிஷா ஆகியோரின் பூட்டம்மாவும்,
புஸ்பராணி அவர்களின் பாசமுள்ள நண்பியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 29 Dec 2025 7:00 AM - 10:00 AM
The Malden Centre Blagdon Rd, New Malden KT3 4TA, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 29 Dec 2025 11:00 AM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு
காசிலிங்கம்(காசி) - மகன்
Mobile : +33954215814
கண்மணி - மகள்
Mobile : +491629337719
கமலாதேவி(வனிதா) - மகள்
Mobile : +447832769522






















Leave a Reply