திருமதி சதானந்தம் இலட்சுமி
தோற்றம் 09 MAY 1930 / மறைவு 20 DEC 2025
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி நாரந்தனை திருநகர், டென்மார்க் Vejle & Horsens ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதானந்தம் இலட்சுமி அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான அழகம்மா, தங்கராஜா மற்றும் தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவபாக்கியம், ஞானசேகரம், குணசேகரம், இராசலட்சுமி, சரஸ்வதி, சந்திரசேகரன், பராசக்தி, காலஞ்சென்ற உபயசேகரம், கலாநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசதுரை, இராசபூபதி, கமலகுமாரி, காலஞ்சென்ற செந்தில்வேல், விஜயானந்தன், செல்வராணி, கணேசலிங்கம், தர்மகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சித்திரா, சிறஞ்சினி, ஜெயசங்கர், மல்லிகா, சகுந்தலா, கிறிஸ்னசங்கர், இந்திரன், விஜிதா, வசந்தன், காலஞ்சென்ற விஜி, ஜெகன், மதன், கமல், காலஞ்சென்றவர்களான சுதன், அருணா மற்றும் செல்வா, கஜன், கஜி, தீபன், சுபா, விஜய், சாலுயா, மலீனா, சுதன், சகானா, சரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தனுசா, மதன், அச்சு, சியா, சுதர்சன், மதுசன், அஸ்மிகா, சிந்துயன், சானுயன், கிருசாந், நஸ்மிகா, அபிசா, சஸ்வின், நாககஜன், அகானா, அர்ச்சனா, அபிஷன், கனிஷ்கா, தனஞ்சயன், காவியா, பிரவீன், இலதுசன், பவிசன், றிதுசன், நிவிட்சா, கவிர்ஷா, அர்ஷா, அவியா, றினா, அய்ன்ஸ்லி, அவினாஸ், அக்சயன், ஜெடன், அப்சரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
வியானா, சந்தோஸ் ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 29 Dec 2025 9:30 AM - 11:45 AM
Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தகனம்
Get Direction
Monday, 29 Dec 2025 12:00 PM
Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
சந்திரன் - மகன்
Mobile : +4550537612
கலா - மகள்
Mobile : +4528158140
பபி - மருமகன்
Mobile : +4528594140
சரஸ்வதி - மகள்
Mobile : +41798386040






















Leave a Reply