பிறப்பு 27 MAY 1966 / இறப்பு 16 DEC 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேகலாதேவி யோகநாதன் அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சண்முகசுந்தரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ரட்ணசிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகநாதன்(கண்ணன்) ரட்ணசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஹரிகிஷன், கோபிகிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தக்ஷிகா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 21 Dec 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 22 Dec 2025 8:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Monday, 22 Dec 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
யோகநாதன்(கண்ணன்) ரட்ணசிங்கம் - கணவர்
Mobile : +16477120570


